இந்தியாவிலிருந்து கஞ்சா போதைப்பொருளை கடத்தி வந்த வடமராட்சியைச் சேர்ந்த படகு உரிமையாளர் தலைமறைவாகியுள்ள நிலையில் சிறப்பு அதிரடிப் படையினரால் தேடப்பட்டு வருகிறார்.
“வடமராட்சி உடுத்துறை கடற்கரையில் இன்று காலை இரண்டு கஞ்சா பொதிகள் 50 KG கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டன