இலங்கையில் ஏற்பட்ட இரண்டாவது கொரோன அலை காரணமாக யாழ்ப்பாணத்தில் பாதித்தோா் எண்ணிக்கை 100 ஆக உயா்ந்துள்ளது.
மருதனாா் மட சந்தைக் கொத்தணித் தாக்கத்தில் மொத்தம் 08 நாட்களில் 77 போ் தொற்றாளா்களாக இனம் காணப்பட்டுள்ளனா். அத்துடன் புங்குடுதீவு பருத்தித்துறை போன்ற பிரதேசங்களில் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட 23 போ் உள்ளடங்கலாக மொத்தம் 100 போ் இன்றுவரை தொற்றாளா்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனா்.