இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 535 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் யாழ் மாவட்டத்தில் தெல்லிப்பளையைச் சோ்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருவரும் ஏற்கனவே தொற்றாளருடன் தொடர்புகொண்டிருருந்தமையினால் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்
பரிசோதனைக்கு உட்பட்ட ஏனையவர்களுக்கு தொற்று இல்லை.எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.