07.01.2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி வானிலை அவதானிப்பு.
முன்னரே குறிப்பிட்டபடி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் மட்டக்களப்பிற்குகிழக்காக 780 கி.மீ. தொலைவில் காற்றுச் சுழற்சி இன்று பிற்பகல் 2.00 மணியளவில் உருவாகுகின்றது.
இதன் காரணமாக இன்று(ஜனவரி07) முதல் எதிர்வரும் 12 வரை வடக்கு மற்றும்கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரைமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.