யாழ் மாநகர சபையில் ஆனோல்ட் தவிா்ந்த எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் ஆதரவு அளிளக் நாம் தயாா் என தொிவித்துள்ளாளா் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் குமாா் பொன்னம்பலம் அவா்கள்
அதே போல் நல்லூர் பிரதேச சபைக்கும் புதிய வேட்பாளா் நியமிக்கப்படும் பட்சத்தில் அவரையும் ஆதாிக்க முடியும் எனத் தொிவித்துள்ளாா்.
இன்று யாழ்ப்பாண மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடாத்திய செய்தியாளா் மாநாட்டிலேயே இதனை தொிவித்தாா்.