நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் நாகநாதி பாலசிங்கம் மற்றும் அவரது மனைவியான பாலசிங்கம் கண்மணியம்மா பூமணி ஆகியோரது சடலங்கள் இன்றைய தினம்(ஏப்ரல் 24) அவரது உறவினர் ஒருவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இல 35/1, பிரம்படி ஒழுங்கை, கொக்குவில் யாழ்ப்பாணம் எனும் முகவரியிலேயே அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.