ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, சங்கத்தானையைச் சேர்ந்த மாணிக்கம் விஜயரத்தினம் (வயது-69) என்பவரே உயிரிழந்தவராவார்.
இவர் கடந்த 8ஆம் திகதி ரயிலில் இருநது தவறி வீழ்ந்து படுகாயமடைந்திருந்தார். இறப்பு விசாரணகைளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.