யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியும் சட்டவிரோதமாககையகப்படுத்தியுள்ள காணிகளை உடனடியாக உரிமையாளர்களிடம் கையளிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று (பெப். 11)மாலை 4 மணிக்கு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
தையிட்டி விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் இப்போராட்டம் பௌர்ணமிதினமான நாளை புதன்கிழமை மாலை 6மணி வரை தொடரும்அறிவிக்கப்பட்டுள்ளது.