நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி இணைந்த தேர்தல் மாவட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு (இலங்கை தமிழ் அரசு கட்சி) வெற்றி கொண்டுள்ளது.
இதன்படி,
- இலங்கை தமிழ் அரசு கட்சி – 112,967
- தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 55,303
- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 49,373
- ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 45,797
- தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 35,994
- சுயேட்சை குழு 5 (கேடயம்) 16,220
ஊர்காவற்துறை தொகுதி,
- ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 6,369
- இலங்கை தமிழ் அரசு கட்சி – 4,412
- தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 1,376
- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1,077
- சுயேட்சை குழு 9 – 525
- தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 430
யாழ்ப்பாணம் தொகுதி,
- இலங்கை தமிழ் அரசு கட்சி – 7,634
- ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 5,545
- தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 4,642
- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1,469
- தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1,312
காங்கேசன்துறை தொகுதி,
- இலங்கை தமிழ் அரசு கட்சி – 6,849
- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 5,560
- தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 4,645
- ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 4,185
- தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2,114
கோப்பாய் தொகுதி,
- இலங்கை தமிழ் அரசு கட்சி – 9,365
- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 9,365
- தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 5,672
- ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 4,353
- தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3,549
சாவகச்சேரி தொகுதி,
- இலங்கை தமிழ் அரசு கட்சி – 8,931
- தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 5,847
- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 5,277
- தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 4,772
- ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 4,772
நல்லூர் தொகுதி,
- இலங்கை தமிழ் அரசு கட்சி – 8,423
- தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 8,386
- ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3,988
- தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3,361
- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 2,921
வட்டுக்கோட்டை தொகுதி,
- இலங்கை தமிழ் அரசு கட்சி – 9,024
- தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 5,610
- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 4,556
- ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 4,076
- தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2,463
பருத்தித்துறை தொகுதி,
- இலங்கை தமிழ் அரசு கட்சி – 5,803
- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 4,700
- தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 4,158
- தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3,382
- ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 2,986
உடுப்பிட்டி தொகுதி,
- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 6,214
- தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 4,457
- இலங்கை தமிழ் அரசு கட்சி – 3,868
- தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 3,292
- ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 1,572
மானிப்பாய் தொகுதி,
- இலங்கை தமிழ் அரசு கட்சி – 10,302
- தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 6,999
- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 6,678
- ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3,740
- தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2,838
யாழ்ப்பாணம் – தபால் மூலம்,
- இலங்கை தமிழ் அரசு கட்சி – 7,200
- தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 4,347
- ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3,291
- தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 3,223
- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1,903
கிளிநொச்சி,
- இலங்கை தமிழ் அரசு கட்சி – 31,156
- சுயேட்சை குழு 5 (கேடயம்) – 13,339
- ஐக்கிய மக்கள் சக்தி – 3,050
- தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 2,528
- ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 2,361
- ஸ்ரீலங்கா சுதந்திர – 1,830
- தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1,827