புது வருட கொடுக்கல் வாங்கல் நிகழ்வு நெடுந்தீவு சமுர்த்தி வங்கியில் இன்று!

SUB EDITOR
0 Min Read

தமிழ் சிங்கள புது வருட நிகழ்வை முன்னிட்டு கொடுக்கல் வாங்கல் நிகழ்வுநெடுந்தீவு சமுர்த்தி வங்கியில் மிகவும் சிறப்பாக  இன்றையதினம் (ஏப்ரல்15) நடைபெற்றது.

இந் நிகழ்வு நெடுந்தீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி.கோ. பாமினிஅவர்களின்  தலைமையில்  நடைபெற்றது.

நெடுந்தீவு சமுர்த்தி தலைமையக  முகாமையாளர் திரு.. இரத்தினபாலன்அவர்களும் வங்கி உதவி முகாமையாளர், வங்கி உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி களஉத்தியோகத்தர்கள் வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டதுடன் கைவிஷேசமும் வழங்கப்பட்டது.

Share this Article
Exit mobile version