நகர்சேர் கடுகதி புகையிரத சேவைகள் எதிர்வரும் 21-10-2020 இல் இருந்து வாரநாட்களில் மட்டும் தற்காலிக இடைநிறுத்தம்…
**வார நாட்களில் இடைநிறுத்தப்படவுள்ள புகையிரதங்களின் விபரங்கள்**
காங்கேசந்துறை – கொழும்பு சேவை
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””'”””””””””
03.45 am புறப்படும் ஸ்ரீதேவி (4004)
05.30 am புறப்படும் உத்தரதேவி (4018)
13.15 pm புறப்படும் A/C (4022)
கொழும்பு – காங்கேசந்துறை சேவை
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””’
05.45 am புறப்படும் A/C (4021)
11.50 am புறப்படும் உத்தரதேவி (4017)
15.55 pm புறப்படும் ஸ்ரீதேவி (4003)
சகல நகர்சேர் கடுகதி புகையிரதங்களும் வார நாட்களில் மட்டும் மீள அறிவிக்கும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது….. சனி, ஞாயிறு தினங்களில் சேவையில் ஈடுபடும்.
இக் காலப்பகுதியில்
கொழும்பில் இருந்து 11:50 am மற்றும் பி.ப 03:55 க்கு புறப்படும் புகையிரதங்கள் வெள்ளிக்கிழமைகளிலும்…..
காங்கேசன்துறையில் இருந்து 03.45 am மற்றும் 05.30 am புறப்படும் புகையிரதங்கள் திங்கள் கிழமைகளிலும் சேவையில் ஈடுபடும்.
எனினும் 29,30,31 மற்றும் 01.11.2020 ஆகிய நாட்களில் மேற்குறித்த புகையிரதங்கள் சேவையில் ஈடுபடும்.