உலக உணவுத்திட்டம், World Vision அமைப்புடன் இணைந்து உலர் உணவுப் பொருட்களை வழங்கும் நிகழ்வு இன்று (மார்ச் 15) இரண்டாவது நாளாகவும் நெடுந்தீவில் முன்னெடுக்கப்பட்டது.
ஜே/04 கிராம அலுவலர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான நிவாரணமே நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் களஞ்சியத்தில் வைத்து வழங்கப்பட்டன.