நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தினால் நெடுந்தீவில் உள்ள 6 கடற்றொழிலாளர் சங்கங்களுடைய குறிப்பிட்ட ஒரு சில உறுப்பினர்களுக்கானநண்டு வலைகளை கடன் அடிப்படையில் வழங்குவதற்கான கலந்துரையாடல்ஊரும் உறவும் அலுவலகத்தில் இன்று (மே 02) வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு நெடுந்தீவு ஊரும் உறவும் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
கடற்றொழிலாளர் சங்க நிர்வாகிகளையும் கடற்றொழில் சமாசநிர்வாகத்தினரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடைக்கப்பட்டுள்ளது.