தெல்லிப்பளை பஸ் தரிப்பிடத்தில் ஆதரவின்றி தவிர்க்கும் முதியவர்!- தகவல் தெரிந்தவர்கள் அறியத் தரவும்!

Anarkali  - Senior Editor
0 Min Read

தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு அருகில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் முதியவர் ஒருவர் கடந்த சில நாட்களாக ஆதரவின்றி தங்கி இருக்கின்றார்.

இந்த முதியவரை அவரது குடும்ப உறுப்பினர்களுடன் மீள இணைத்து வைப்பதற்கு இவருடைய உறவினர்கள் பற்றிய விபரங்கள் தெரிந்தால் அறியத்தாருமாறு பிரதேச செயலகத்தினர் அறிவித்துள்ளனர்.

Share this Article
Exit mobile version