இலங்கைத் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையான சிரேஷ்ட கலைஞர், நடிகர் கே.சந்திரசேகரன் இன்று (ஏப்ரல் 29) காலமானார்.
இலங்கையின் மூத்த வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகக் கலைஞராக திகழ்ந்தவர்.
இந்தயா – மதுரை வைத்தியசாலையில் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
கே.சந்திரசேகரன் நீண்ட காலமாக இலங்கை தமிழ் நாடகத்துறைக்கு அளப்பரிய பங்களிப்பு செய்துள்ளார். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.