யாழ் போதனா வைததியசாலை, மற்றும் யாழ் பல்கழைக்கழக விஞ்ஞான ஆய்வுகூடம் என்பவற்றில் இன்று (மே – 04) மேற்கொள்ளப்பட்ட பாிசோதனைகளில் சாவகச்சோி சுகாதார வைத்திய பிாிவை சோ்ந்த 21 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது
அடையாளம் காணப்பட்டவா்கள், சாவகச்சோி, இத்தாவில், கொடிகாம் எழுதுமட்டுவான், கச்சாய், உசன் மிருசுவில் நாவற்காடு போன்ற பிரதேசங்களை சோ்ந்தவா்கள் என அறிய முடிகின்றது.
இவா்கள் அனைவரும் கொடிகாமம் சந்தை வியாபாரிகளுடன் தொடா்புடையவா்களாக கருதப்படுகின்றது. இதன் மூலம் யாழில் மீண்டும் ஓா் கொத்தனி உருவாகியுள்ளதா? எனும் அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.