வடமராட்சி கரவெட்டி பகுதியில் மாணவன் ஒருவர் வீட்டில் தவறான முடிவெடுத்துஉயிர்மாய்த்துள்ளார்.
இச் சம்பவம் வெள்ளிக்கிழமை (மார்ச் 07) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கரவெட்டி மத்தணி பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவனேஇவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டு அதன்பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான, மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார்மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.