கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதியில் இந்தியாவில் இருந்த இலங்கை வந்து 14 சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரொனா தொற்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
இதன் காரணமாக கொழும்பு ஜிந்துப்பிட்டியில் 29 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 153 பேர் கந்தக்காட்டு தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.