அணலதீவு 05ம் வட்டாரத்தில் அருணோதயா கல்வி முன்னேற்றக் கழகம் திறப்பு விழா நிகழ்வு நேற்று (ஆகஷ்ட் 20) மிக சிறப்பாக அருணோதயா கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் இ.அனோறாஜ் அவர்களது தலமையில் மிக சிறப்பாக இடம் பெற்றது
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக அனலை சதாசிவ மகாவித்தியாலயத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய திரு.நா.இராத கிருஸ்ணன் அவர்கள் கலந்து கொண்டதுடன் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்
தற்காலத்தின் அணலைதீவின் கல்வி அபிவிருத்தியினைக் கருத்திற் கொண்டு வகுப்புக்கள் நடாத்துவதற்கான வசதிகளுடன் குறிப்பிட்ட கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.