வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தில் நேற்றையதினம் (ஏப். 22) தேர்த் திருவிழா மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இதன்போது உள்ளூரில் இருந்தும் , வெளியூர்களில் இருந்தும் மற்றும் புலம் பெயர் தேசத்திலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.