Bishop Cup 2024 கிரிக்கெற் தொடரின் உரிமையாளர், அணித் தலைவர் விபரம் வெளியீடு!

SUB EDITOR
1 Min Read

Bishop Cup 2024 தொடர் நெடுந்தீவில்  எதிர்வரும் ஜூலை 11, 12, 13 மற்றும் 14ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில் கிரிக்கெற் தொடருக்கான பிரதானஅனுசரணையை பர்னபாஸ் தோமஸ் மோறோ  வழங்கியுள்ளார்.

கிரிக்கெற் தொடரின் உரிமையாளர்  மற்றும் அணித் தலைவர் விபரம் போட்டிக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

லூர்த்து அன்னை அணி
உரிமை- றேமன்
அணி தலைமை- புஸ்பகுமார்

மிக்கல் தூதர் அணி
உரிமை- றோசா
அணி தலைமை-  பபிக்குமார்

புனித ஜோசப் அணி
உரிமை- டானியல் ராஜ்குமார்
அணி தலைமை-  மதன்

புனித பத்திரீசியார்  அணி
உரிமை- அன்ரன்
அணி தலைமை- எஸ்.றஜீன்

புனித பேதுருவானவர் அணி
உரிமை- கஜேந்திரன்
அணி தலைமை- ரஜீத் பிரகாஸ்

Share this Article
Exit mobile version