சூரியாவத்தை நாரந்தனை வீதிப் புனரமைப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவுபெற்று மக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
2022 ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் முன்மொழியப்பட்ட ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இந்த வீதியே புனரமைப்புச் செய்யப்பட்டது.