வவுனியா பெரியதம்பனை வரசித்தி விநாயகர் ஆலய 2023 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகசபை தெரிவு இன்றையதினம் (மே 30) ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் விவரம் பின்வருமாறு,
தலைவர் – திரு.சு.கோணேஸ்வரலிங்கம்
உபதலைவர் – திரு.பெ.சிவசோதிநாதன்
செயலாளர் – திரு.சி.சண்முகலிங்கம்
உபசெயலாளர் – திரு.சி.நிசாந்
பொருளாளர் – திரு.சு.ஜெகதீஸ்வரன்
நிர்வாக உறுப்பினர்கள்
திரு.சி.போகுலநீதன்
திரு.ம.முகுந்தன்
திரு.வி.இந்திராகன்
திரு.யோ.சனோஜன்
திரு.க.கந்தசாமி
திரு.க.ஆனந்தராசா
திருமதி.கு.கர்சினி
திருமதி.சி.கலாநாயகி