புங்குடுதீவு இறுப்பிட்டி சனசமூக நிலையத்தின் பவளவிழாக்கொண்டாட்டம் – 2025 இற்கான நிகழ்வுகளின் தொடரில் கிளித்தட்டு – பெண்கள் கரப்பந்து (ஒவர் கேம்) – ஆண்கள் ஆகிய போட்டிகளுக்கான பதிவுகள் இடம்பெறுகின்றது.
இவ் விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளவிரும்பும் அணிகள் பதிவினை நேரடியாகவோ அல்லது 0705182228 எனும் வட்ஸ்அப் இலக்கமூடாகவோ நாளையதினம் (டிசம்பர் 13) வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.00 மணிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறுதெரிவிக்கப்பட்டுள்ளது.