பிரித்தானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஜூலை 04-ம் திகதி நடைபெறுவதையொட்டிநேற்று நள்ளிரவு (மே30) கலைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனாக் கடந்த 2022-ம்ஆண்டு முதல் பிரதமராக இருந்து இவரது பதவி காலம் 2025 ஜனவரியில்நிறைவடைகிறது. இந்நிலையில் முன்கூட்டியே ஜூலை 04-ம் திகதிபொதுத்தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்தார்.
இதையடுத்து மொத்தமுள்ள 650 உறுப்பினர்களை கொண்ட பிரித்தானியநாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
இதனால் 650 எம்.பி.க்கள் பதவி வெற்றிடமானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது