நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் 2025ம் ஆண்டுக்கான பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தேர்வும் இன்றைய தினம் (பெப். 12) பழையமாணவர் சங்கத் தலைவரும் பாடசாலை முதல்வருமான ஜயாத்துரை தயாபரன் தலைமையில் இடம்பெற்றது
தலமையுரை செயலாளர் ஆண்டறிக்கை மற்றும் பொருளாளர் ஆண்டறிக்கை என்பவற்றினைத் தொடர்ந்து 2025ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தேர்வு இடம்பெற்றது.
2025ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகம்:
🔹 தலைவர் – திரு. ஐயாத்துரை தயாபரன் (பாடசாலை முதல்வர்)
🔹 செயலாளர் – திரு. கு. ஜனேந்திரன்
🔹 பொருளாளர் – திரு. அ. கேதிஸ்வரன்
🔹 உப தலைவர் – திரு. ஆ. டேவிற்சன்
🔹 உப செயலாளர் – திருமதி. ற. பபிஸ்ரா
நிர்வாகக் குழு உறுப்பினர்கள்:
✔ திரு. தோ. அமல உற்பவதாஸ் பெர்னாண்டோ
✔ திரு. எ. அருந்தவசீலன்
✔ திரு. மு. அமிர்த மந்திரன்
✔ திருமதி. ஜெ. பற்றிமா அனற்
✔ திரு. யே. யஸ்ரின் கிஷோக்
✔ திரு. நி. சொருபன்
✔ திரு. வி. ருத்திரன்
✔ திரு. பி. பற்றிக் றொஷான்
✔ அ. யூட் ஜெனிற்றா
போஷகர்கள்:
🔹 திருமதி. சாரதாதேவி கிருஸ்ணதாஸ்
🔹 திரு. செ. மகேசு
🔹 திரு. பி. ரெட்னராஜ்
கணக்குப் பரிசோதகர்:
✔ திரு. தி. கிரிதரன்
ஆகியோர் பொதுச் சபையினால் தேர்வுசெய்யப்பட்டனர்.