நெடுந்தீவு கிழக்கு 14 ஆம் வட்டாரத்தை சேர்ந்த பரராசசிங்கம் காந்தரூபன் (வயது 32) என்ற இளைஞரே தவறான முடிவெடுத்து இறந்துள்ளார்.
வீட்டின் பின் பகுதியில் உள்ள மரத்தில் தொங்கிய நிலையில் அவரது உடலம் இன்று (செப். 16) காலை உறவினர்களால் கண்டுபிடிக்கப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.