நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனமானது நெடுந்தீவினை நிலைபேறானஅபிவிருத்தியினை மேற்கொள்ளும் நோக்கில் யாழ் பல்கலைக்கழகத்தின்புவியிற் பீடத்தின் சமூக பிராந்திய திட்டமிடற் பிரிவுடன் இணைந்து நெடுந்தீவில் மேற்கொண்ட 5 ஆண்டு அபிவிருத்தித் திட்ட வரைவுக்கான ஆய்வறிக்கைதொடர்பாக ஊரின் உறவுகள், சமூக ஆர்வலர்கள், துறைசார் வல்லுநர்களுடனானகலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
நெடுந்தீவை நிலையான அபிவிருத்தி செய்யும் நோக்கில் நெடுந்தீவு ஊரும்உறவும் நிறுவனத்தினால் “மீண்டும் ஊருக்குப் போகலாம்”
எனும் தொனிப்பொருளில் உலகம் முழுவதும் பரந்து வாழும் எமது ஊரின்உறவுகளை ஒன்றிணைத்து 04.08.2024 தொடக்கம் 10.08.2024 வரை“நெடுவூர்த் திருவிழா”நடத்துவதற்கு தீர்மானித்து அதற்கான முன்னாயத்தசெயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
வளவாளர்:- சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.S.கபிலன் (புவியியற்பீடம், யாழ்பல்கலைக்கழகம்)
காலம்:- 29.06.2024 (சனிக்கிழமை)
நேரம்:- 5:00PM(SRILANKA), 12:30PM(UK), 1:30PM(EUROPE), 7:30AM(CANADA), 9:30PM(MELBOURNE, SYDNEY)
ZOOM ID:- 81112728524
PASSWORD:- 7777
https://us02web.zoom.us/j/81112728524
அனைவரையும் கலந்துரையாடலில் இணைந்துகொள்ளுமாறு நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.