நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் விசேட மருத்துவசேவை முகாம் இன்றையதினம் (ஏப்ரல் 2) இடம்பெற்றது.
யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில் துறைசார் வைத்திய நிபுணர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
Sign in to your account