நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொடிய நோய்த் தாக்கத்தின் தீவிரத்தினால் நாட்டின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக ஊர்மக்கள், உலக மக்களுக்கு அம்பிகையின் அருளாசி பூரணமாக கிடைக்க வேண்டும் என்ற அம்பிகையின் திருவுள்ளப்படி 10.06.2021 ஆரம்பிக்க இருந்த மகோற்சவமானது செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.