தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போடப்படமாட்டாது!

SUB EDITOR
0 Min Read

 

இவ்விரு பரீட்சைகளும் பிற்போடப்பட்டால், பாடசாலை அட்டவணைக்கமைய பாடசாலை நடத்தப்படும் திகதிகளையும் மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். அத்துடன், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை உள்ளிட்ட பரீட்சைகளையும் பிற்போட வேண்டிய நிலை ஏற்படும்.

அவ்வாறு நடந்தால், இந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மாத்திரமன்றி ஒட்டு மொத்த சந்ததியினரும் எதிர்கால உயர்கல்வி வாய்ப்புகளில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

Share this Article
Exit mobile version