வட மாகாண அவைத்தலைவர் சிவிகே சிவஞானத்தின் நிதியுதவியில் தீவகத்தில் உலருணவு நிவாரணம்
தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் தீவுப்பகுதியில் வாழ்கின்ற 16 முதியவர்களுக்கு ரூபாய் 20000 பெறுமதிமிக்க உலருணவு , சுகாதார பாதுகாப்பு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன .
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் துணைத்தலைவரும் , வடமாகாண சபை அவைத்தலைவருமான திரு . சி. வி. கே . சிவஞானம் அவர்களின் நிதியுதவியில் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது .