வேலணை பிரதேச எல்லைக்குட்பட்ட சரவணை நாகபூசணி விளையாட்டுக்கழகத்தின் 22 வயதிற்குட்பட்டோருக்கான தீவக மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரில் காவலூர் சிறுத்தைகள் அணி சம்பியனாக வெற்றிவாகை சூடியது.
இந்தப் போட்டித் தொடரின் தொடர் ஆட்டநாயகன் ஜெ.சரண் , சிறந்த பந்துவீச்சாளர் ஜெலக்ஸ் இருவரும் காவலூர் சிறுத்தைகள் அணிவீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.