யாழ்ப்பாணம் ஸ்ரீ சுப்பிரமணிய ஆச்சிரம பசுபதீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை! Last updated: 2023/03/26 at 7:35 AM Published March 26, 2023 390 Views Share 0 Min Read அளவெட்டி ஸ்ரீ சுப்பிரமணிய ஆச்சிரம பசுபதீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை (மார்ச் 27) திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இறைவனுக்கு எண்ணை சாத்தும் எண்ணைக் காப்பு நிகழ்வு இன்றையதினம் ஆரம்பமாகி தொடர்ந்து நாளையும் இடம்பெறவுள்ளது. Anarkali March 26, 2023 Share this Article Facebook Twitter Whatsapp Whatsapp Email Previous Article கொக்குவில் ஸ்தான சி.சி.த.க பாடசாலை மாணவர்களுக்கான பாராட்டும் பரிசளிப்பும்! Next Article யாழில் இளைஞர்களுக்கு இடையிலான அனுபவ கல்வி பரிமாற்ற நிகழ்வு!