மன்னாரில் தனிமைப்படுத்தளில் இருக்கின்றன 5 பேருக்கு Covid-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்ததும் 210 பேருக்கான Covid-19 பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்.