கொரோனாப் பிடிக்குள் வடக்கு இன்று 114 பேருக்கு தொற்று!
இன்று வடக்கு மாகாணத்தில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படத்தப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக ஆய்வு கூடம் மற்றும் யாழஇ; போதனா வை;தியசாலையில் இன்று 827 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 114 கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – 65
யாழ்ப்பாணம் – 30
வவுனியா – 07
கிளிநொச்சி – 07
மன்னார் – 05