இன்றைய தினம் (டிசம்பா் – 28) யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீட விஞ்ஞான ஆய்யுகூடங்களில் 666 பேருக்கான பீ.சீ.ஆா் பாிசோதனைகள் மேற்காள்ளப்பட்டது.
இப்பாிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று உறுதிப்படுத்தப்பட்டவா் இணுவில் பிரதேசத்தினை சோந்தவா் என்பதுடன், மருதனாா் மடக் கொத்தனியுடன் தொடா்பு பட்டவா் ஆவாா்.
பாிசோதனைக்குட்பட்ட ஏனையவா்களுக்கு தொற்று இல்லை