இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு கொவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் உடுவில் பிரதேசத்தினை சேர்ந்த 104 பேரும் உள்ளடங்குகின்றார்கள்.
இப்பரிசோதனையில் யாழில் பல இடங்களினையும் சேர்ந்த 26 பேருக்கு கொரோனா தொற்று வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொக்குவில் 1
தெல்லிப்பழை 3
அளவெட்டி 2
உரும்பிராய் 1
நவாலி 1
கீரிமலை 2
மானிப்பாய் 2
உடுவில் 2
இனுவில் 2
சங்கானை 1
பண்டத்தரிப்பு 1
சுன்னாகம் 2
கைதடி 1
ஏழாலை 3
காங்கேசன்துறை 1
சன்டிலிப்பாய் 1