முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது !

SUB EDITOR
0 Min Read

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்திற்காக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 6.1 மில்லியன் ரூபாய் நிதி உதவியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க உறுதிப்படுத்தியுளார்.

Share this Article
Exit mobile version