மரண தண்டனை விதிக்கப்பட்டவர் பாராளுமன்றம் தெரிவானார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு 104,237 வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றியை பெற்றுள்ளார்.