யாழில் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த பெண் உட்பட நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பெண் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடனும்,
இருவர் போதை மாத்திரைகளுடனும்,
ஒருவர் மாவா போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Sign in to your account