பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 20 மீனவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
மீன்பிடி துறைமுகத்திலுள்ள ஏனைய மீனவர்களுக்கு இன்று PCR சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 20 மீனவர்களுக்கு கொரோனா தொற்று; துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டது
காலி துறைமுகத்திலும் மீனவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று
கொரோனா நோயாளர் ஒருவர் கொஸ்கம வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்