சண்டிலிப்பாய் பிரதேச செயலாளராக கடந்த 11.05.2015 ஆம் ஆண்டிலிருந்து மகத்தான சேவையாற்றி, நல்லூர் பிரதேச செயலாளராக கடமையேற்கவுள்ள மதிப்பார்ந்த பிரதேச செயலாளர் திருமதி யசோதா உதயகுமார் அவர்களது சேவை நலன் பாராட்டு விழா நேற்று (ஜனவரி 5) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.