சுழிபுரம் பறளாய் முருகன் ஆலய வளாக அரசமரம், சங்கமிதையினால் வைக்கப்பட்ட அரசமரமென புனைந்து தொல்பொருள் என பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானிக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் இன்று(ஓகஸ்ட் 5) நடைபெற்றது.
Sign in to your account