நெடுந்தீவு மேற்கு கரமத்தை கந்தன் தேவஸ்த்தான வருடாந்த மகோற்சவம் – 2024 நாளை (15 பெப்ரவரி) காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து பத்து தினங்கள் இடம்பெறவுள்ள மகோற்சவத்தில் 24 பெப்ரவரி காலை தேர்த்திருவிழாவும் மாலை சமுத்திர தீர்த்தோற்சவமும் அதனைத் தொடர்ந்து கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.