நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நாளை (மே 27) இடம்பெறவுள்ளதால் நெடுந்தீவுக்கான அரச படகு சேவையில் வழமையானசேவைக்கு மேலதிகமாக விசேட அரச படகுசேவை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
நாளை (மே 27) நடைபெறும் விசேட படகு நேரங்கள்:
நெடுந்தீவு – குறிகாட்டுவான்
-
காலை 06:45 – குமுதினி
-
காலை 07:00 – நெடுந்தாரகை
-
மாலை 03:00 – குமுதினி மற்றும் நெடுந்தாரகை
குறிகாட்டுவான் – நெடுந்தீவு
-
காலை 08:00 – குமுதினி
-
காலை 08:30 – நெடுந்தாரகை
-
மாலை 04:00 – குமுதினி
-
மாலை 04:30 – நெடுந்தாரகை