நடைபெறப்போகின்ற பாரளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிடும் தலமை வேட்பாளர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் அவர்கள் குழுமினரும் தேர்தல் பிரச்சாரத்திற்கான நெடுந்தீவிற்கு சென்று பிரச்சாரத்தினை மேற்கொண்டனர்
இச்சந்திப்பில் மக்களை சந்தித்து அவர்களது குறை நிறைகளைக் அறிந்து கொண்டதுடன் எதிர்காலத்தில் தமக்கு வாக்களிக்குமாறும் தாங்கள் பாரளுமன்றம் செல்லும் சந்தர்ப்பத்தில் அடுத்த ஐந்து வருடங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்