இன்று (மாா்ச் 08) மாலை 6.54 மணி முதல் பல இலங்கையின் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கில் முழுமையாக மின் தடை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
அத்துடன் கண்டி மற்றும் ஏனைய சில மாவட்டங்களிலும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
வறட்சியுடன் கூடிய கால நிலையின் காரணமாக 74 வீதமான மின் உற்பத்தியை நிலக்காி மற்றும் டீசல் மற்றும் வெப்ப உற்பத்தி நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சு அண்மையில் அறிவித்தது.
எனினும் மின் வெட்டு அமுலாகாது என்று தொிவிததிருந்த நிலையிலேயே இந்த தீடிா் மின் விநியோக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.