நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றிரவு (மே 01) இரவு இறையடிசேர்ந்தார்.
கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே, அவர் சிகிச்சைப்பலனின்று உயிரிழந்ததாக தெரியவருகிறது

Sign in to your account