நேற்றுடன் ஒப்பிடும் போது நேற்றையதினம்(ஒக். 22) அமெரிக்க டொலரின்பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை297.65 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.65 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 216.62 ரூபாவாகவும், கொள்வனவுவிலை 207.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 323.76 ரூபாவாகவும், கொள்வனவுபெறுமதி 310.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 388.32 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 373.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.